பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். குறித்த நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.