தகவல் அறியும் சட்டமூலம் : 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  

Published By: MD.Lucias

21 Mar, 2016 | 04:50 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

தகவல் அறியும் சட்டமூலம் வியாழக்கிழமை 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில்  முன்வைக்கப்படுமென அமைச்சரும்  அரச தரப்பு பிரதம கொறடாவுமான கயன்த கருணாதிலக தெரிவித்தார். 

இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டபோதும் அன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக  அமைச்சர் கயன்த கருணாதிலக மேலும் கூறுகையில், 

கடந்த பாராளுமன்ற அமர்வின்போது அரசால் தகவல் அறியும் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் இணக்கப்பாடு கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் வியாழக்கிழமை இச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கயன்த கருணாதிலக தெவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிஜிட்டல் ஏற்றுமதியில் 5 பில்லியன் டொலர்...

2026-07-17 05:02:55
news-image

இளம்வயதுக் கர்ப்பங்கள் மற்றும் எச்ஐவி பரவலைத்...

2026-07-17 05:00:34
news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22