நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அரசாங்கத்தின் பிரதம கொறடாவுக்கான பதவி வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதம கொறடாவுக்கான பதவி நாளைய தினம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எஸ்.பி.திசாநாயக்க நேற்றைய தினம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.