கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில முக்கிய செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சார விநியோகத் தடைகாரணமாக குறித்த முக்கிய செயற்பாடுகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.