ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த வேளையிலேயே இருவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.