பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சஹீட் அப்ரிடி மூலம் தான்  கர்ப்பம் தரித்துள்ளதாக இந்திய நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷிகான் தெரிவித்துள்ளார்.

தான் வயிற்றில் அப்ரிடியின் குழந்தையை சுமப்பதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதற்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் உடலுறவு  வைத்துக் கொண்டதாக கூறி அர்ஷிகான் ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் தற்போது  தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.