1000 ரூபா சம்பள பிரச்சினையை காரணம் காட்டி கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ள முடியாது:இ.தம்பையா 

By R. Kalaichelvan

02 Nov, 2018 | 04:15 PM
image

(ஆர்.விதுஷா)

மலையகம் சார் அரசியல் தலைவர்களின் கட்சிமாற்றத்திற்கு மலையக மக்களின் 1000 ரூபாய்  சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை காரணம் காட்டுவது ஏற்கமுடியாத விடயமாகும். அரசியல் மாற்றத்தினால்  மலையக மக்களின் சம்பள அதிகரிப்பு கோரி;க்கைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியும் என்பதும் எந்த வகையிலும் தொடர்பற்ற விடயமும் ஆகும் என தெரிவித்த  இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திர  பொது செயலாளர் இ . தம்பையா , அரசியல் சுயலாபத்திற்காக மலையக மக்களின் சம்பளப் பிரச்சினையையும் , மலையக மக்களையும் அரசியல்வாதிகள்  பணயம் வைக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார். 

கொழும்பு  பிரைட்டன் ரெஸ்ட் இல் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது ஊடகவியளாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33