logo

“அக்னி சிறகுகள்”

Published By: Daya

02 Nov, 2018 | 02:18 PM
image

 விஜய் அண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு அக்னி சிறகுகள் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு ‘அக்னி சிறகுகள் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் விஜய் அண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். 

இது குறித்து இயக்குநர் நவீன் பேசுகையில்,

‘ ஸ்டைலீஷ் எக்சன் திரில்லர் ஜேனர் படமாக இது உருவாகவிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படபிடிப்பு நடைபெறவிருக்கிறது. அருண் விஜய் மற்றும் விஜய் அண்டனி ஆகிய இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.’ என்றார்.

இதனிடையே விஜய் அண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தின் வெளியீடு முதலில் தீபாவளியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து நவம்பர் 16 ஆம் திகதியன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. தற்போது இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தின்...

2023-06-09 19:49:07
news-image

பகத் பாசிலின் 'தூமம்' படத்தின் முன்னோட்டம்...

2023-06-09 19:48:44
news-image

நடிகர் ஷபீர் நடிக்கும் 'பர்த்மார்க் '...

2023-06-09 19:48:21
news-image

பான் இந்திய படைப்பாக தயாராகும் 'ஆரா'

2023-06-09 19:45:28
news-image

போர் தொழில்- விமர்சனம்

2023-06-09 19:44:58
news-image

நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் 'தருணம்'...

2023-06-08 15:56:59
news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'எல் ஜி...

2023-06-08 15:23:39
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின்...

2023-06-08 15:17:13
news-image

'அஸ்வின்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

2023-06-07 21:33:24
news-image

கிஷோர் நடித்திருக்கும் 'முகை' படத்தின் முன்னோட்டம்...

2023-06-07 21:32:40
news-image

பிரபாஸ் நடிக்கும் 'ஆதிபுருஷ்' படத்தின் பிரத்யேக...

2023-06-07 21:28:34
news-image

பூஜையுடன் தொடங்கிய விக்ரம் பிரபுவின் புதிய...

2023-06-07 21:28:14