பெரிய வெங்காயம் மற்றும் உருளை கிழங்கின் கிலோ ஒன்றிற்கான இறக்குமதி வரி 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர 40சதவீதத்தால் அல்ல என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் விலை மாற்றமானது நாளை முதல் அமுலுக்கு வரும் எனவும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.