ஆறாவது இருபதுக்கு20 உலககிண்ண சூப்பர் 10 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கொல்காத்தாவில்  மோதுகின்றன.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மாணித்துள்ளது.