மெருகேற்றம் செய்யப்பட்ட MCB காலி கிளையை புதிய முகவரியில் நிமல் கீகனகே, ட்ரஸ்ட் ஜெம்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மொஹமட் நிஸாம்,தில்ஷார எக்ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் துஷாந்த குமார ஆகியோர் திறந்து வைத்தனர்.தனது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் MCB வங்கி தனது காலி கிளையை மெருகேற்றம் செய்து புதிய முகவரியில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது.
2013ஆம் ஆண்டு இந்த கிளை முதன் முதலில் திறந்து வைக்கப்பட்டதுடன், MCB இலங்கை செயற்பாடுகளில் வெளிநகரில் திறந்து வைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக அமைந்துள்ளது.
2018 ஒக்டோபர் 22ஆம் திகதி இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றதுடன்,இந்நிகழ்வில் MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கோமரன் குரூப் ஒஃவ் ஹோட்டல்ஸ் தலைமை அதிகாரி நிமல் கீகனகே,ட்ரஸ்ட் ஜெம்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மொஹமட் நிஸாம், தில்ஷார எக்ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் துஷாந்த குமார மற்றும் இதர முன்னணி வியாபாரிகள்,வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM