விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த காலப்பகுதில் இடம்பெற்ற சில அதிர்ச்சி தகவல்களை வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளதுடன், அதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.

>>யார் உயி­ரி­ழந்­தாலும் பர­வா­யில்லை, எவனை கொலை செய்­தா­வது போரை முடி­யுங்கள் என மஹிந்த கூறினார்

>>புலிகளுக்கு நான்  பணம் வழங்கவில்லை