கொழும்பு - லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று இடம்பெறவிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் பொதுமக்களை கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 11 மணியளவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.