பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்தரவுக்கு அமைவாக முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்களின் எண்ணிக்கை 7 இலிருந்து 2 பேராக குறைக்கப்பட்டுள்ளது.