கண்டி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் இருந்த”மஹாசோன்” அடிப்படைவாத இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்கவிற்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

அமித் வீரசிங்க கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.