எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப் ஆகியோர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக  அதுல் கேஷப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.