891 கிரோம் ஹெரோயினுடன் பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள் இருவரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின்  1 கோடியே 6 இலட்சம் ரூபா பெறுமதியானைவையாகும் எனவும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.