ஐக்கிய தேசிய கட்சியின் 20 உறுப்பினர்கள் புதிதாக நியமனம் பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோடு இணையவுள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.