Published by R. Kalaichelvan on 2018-10-27 15:23:40
மக்கள் விடுதலை முன்னணி எந்த ஒரு தரப்பினருக்கும் ஆதரவளிக்காது என அந்த கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஊடக சந்திப்பிலேயே அநுர குமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.