நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ரணிலுக்கு ஹக்கீம் உள்ளிட்ட எழுவர் ஆதரவுக் கரம்!!!

Published By: Digital Desk 7

27 Oct, 2018 | 12:11 PM
image

பாராளுமன்ற உறுப்பினர்களில் எழுவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பெரும்பாலான கட்சி உறுப்பினர்கள் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

எனினும் அமைச்சர் ரிஷாட் பதூர்தீனின் ஆதரவு குறித்து அறிவிக்கப்படவில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24