கொலை மிரட்டல்? அதிர்ச்சியில் திரையுலகம்

Published By: Robert

18 Mar, 2016 | 03:19 PM
image

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை திரிஷாவிற்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இச்சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

இவர் சமீபத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் குதிரையை தாக்கியது குறித்து, அவரை கடுமையாக திட்டியிருந்தார்.

இதைக்கண்டித்து தன் டுவிட்டர் பக்கத்திலும் எதிர்ப்பை காட்டியிருந்தார். இதற்கு, இவருக்கு ஆதரவு குவிந்தது. 

இதனையடுத்து, அரசியல் பிரமுகர் கட்சி தொண்டர்கள் திரிஷாவிற்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35