"விசர்நாய் கடிக்கு அதிகம் இலக்காவது மாணவர்களே"

Published By: Vishnu

26 Oct, 2018 | 01:29 PM
image

விசர்நாய் கடியால் பாடசாலை மாணவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எம்.ஏ.முகமட் பாஸி தெரிவித்தார்.

திருகோணமலை மாகாணப் பணிப்பாளர் மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2017 ஆம் ஆண்டு முதல் விசேட அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய விசர்நாய் கடி தொடர்பான கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற் கொள்வதற்கான பணியை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விசர்நாய்கடி மற்றும் கட்டாக்காலி நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

எனவே இம்மாதம் 29 முதல் நவம்பர் 02 ஆம் திகதி வரை 46 அரச மிருக வைத்திய நிலையங்களிலும் இந்த தடுப்பூசி இடுதல் மற்றும் கருத்தடை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் 29 ஆம் திகதி திருகோணமலை உற் துறைமுக வீதியில் உள்ள மாகாண பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி ஒன்று திருகோணமலை மணிக்கூண்டு கோபுரம் வரை செல்லவுள்ள எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56