இம் மாதம் 30 ஆம் திகதிக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை ஆயிரம் 1000 ரூபாவாக பெற்றுக்கொடுக்க முடியாவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.