திரு­கோ­ண­மலை பிர­தே­சத்தில் மரு­ம­களைத் தாக்­கிய மாமாவை இம்­மாதம் 30ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க உத்­த­ர­விட்டார்.   

திரு­கோ­ண­மலை, ஆனந்­த­புரி, பகு­தியைச் சேர்ந்த 44வய­து­டைய ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். 

குறித்த சந்­தேக நபர் தனது அக்­காவின் மக­ளுக்கு சாராயம் குடித்து விட்டு பணம் கேட்டு தாக்­கி­ய­தாக உப்­பு­வெளி பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்து திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.