இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமல் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளார்.

அதன் பிரகாரம் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.