அம்பாறை, தமன்ன பகுதியில் மின்னல் தாக்கி ஒரு விவசாயி உயிரிழந்ததுடன் மேலும் மூன்று விவசாயிகள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.