மலையக மக்களுக்கான நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் நிரந்தரமான காணிகள் இல்லாது வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கான நிரந்தர காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது