(இராஜதுரை ஹஷான்)

எரிபொருள் விலையினை மீள் பரிசீலனை செய்யும் முகமாக  நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் வெளியிடப்பட்ட விலைச்சூத்திரத்தின் ஊடாக பொதுமக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்கப் பெறாது, அரசாங்கத்தின் வருவாயினை மேலும் ஈட்டி கொள்வதற்காகவே குறித்த விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த கூட்டு எதிர்கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்ஹ, 

முறையற்ற விதத்தில் அரசாங்கம்  அறவிடும்  வரிகளுக்கு மேலும் வழு சேர்ப்பதாகவே குறித்த விலை சூத்திரம் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.