கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே காட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலானது ரதல்ல பகுதியிலேயே தடம்புரண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாதிப்பை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ரயில்வே கட்டுப்பாட்டு சபை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.