அம்பாந்தோட்டை, அங்குணுகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் கூரை மீது ஏறி சில சிறைக்கைதிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.