பலுகஸ்வெவ, அம்பான்பொல பகுதியில் ரயிலுடன் மோதி இரண்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

இதனால் மட்டக்களப்பு முதல் கெக்கிராவை வரையான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப் பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.