ஸ்கேட்டிங் விளையாட்டு உலகின் பல நாடுகளில் புகழ்பெற்ற விளையாட்டா காணப்படுகின்றது. 

இலங்கையிலும் இந்த விளையாட்டினை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 இதற்கு அமைவாக எதிர்வரும் நவம்பர் மாதம் தேசிய அளவில் Roll Ball போட்டிகளை நடத்துவதற்கான ஒழுங்குகளை Roll Ball Federation of Sri lanka  செய்துள்ளதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பீ.தேவேந்திரன் தெரிவித்தார்.