மாத்தறை - ரோத்தும்ப பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர்  படு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ்வாறு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.