தனது ரோல்மொடல் தென்னாபிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தார். தன்னுடைய சாதனையை தானே முறியடித்த ஜோஸ் பட்லர், தனது ரோல்மொடல் தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸ் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இருபதுக்கு - 20 போட்டிகளாலும் டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களாலும் ஒருநாள் போட்டியின் போக்கு தற்போது முழுமையாக மாறிவிட்டது.
ஒவ்வொரு வீரரும் அவரது அதிரடியை பின்பற்ற விரும்பும் போது நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
மேலும் அவரது ஆட்டத்திறமை என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த மாதிரியான ஆக்ரோஷமான வீரரை பார்க்கும் போது அவரையே பின்பற்றத் தோன்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM