பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான பண்டா எனும் ஹசித்த உயிழந்துள்ளார்.

அண்மையில் அதுருகிரிய பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஹசித்த காயமடைந்திருந்தார்.

பண்டா, பாதாள உலகக் குழு உறுப்பினர்களான மாகந்துரே மதூஸ் மற்றும் அங்கொட லொக்கா ஆகியோரின் நெருங்கிய நண்பர் என பொலிஸார் தெரிவித்தனர்.