ஒன்பது மணி நேர விசாரணைகளின் பின்னர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ்  ஆகி­யோரை கொலை செய்ய சதித் செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­கவா இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜரானார்.

இதன்போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு மேற்க்ணட அறிவிப்பினை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.