ஆயுதங்களுடன் இம்தியாஸ் காதர் விசேட அதிரடி படை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மாகண சபையின் முன்னாள் அவைத்தலைவரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் கேகாலை பிரதேச சபை உரிப்பினருமான இம்தியஸ் காதர் ஆயுதங்களுடன்  விசேட அதிரடி படை பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.