13 மில்லின் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஹைபிரிட் சுதா என்றழைக்கப்படும் சமீர என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பு குற்றவியல் அதிகாரிகளினால் பாதுக்கை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.