இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை  கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானம் இன்று நள்ளிரவு முதல் அமுழுக்கு வருமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது