கிரிவெஹார ராஜ மகாவிகாரையின் விகாராதிபதி கோபாவாக தம்மிந்த தேரரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

இன்றைய தினம் திஸ்ஸமராம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபேதே நீதிவான் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.