மின்துண்டிப்பில் நாசவேலை

Published By: Raam

16 Mar, 2016 | 07:57 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

நாடு முழுவதும் எற்பட்டிருந்த மின் துண்டிப்பு நாசகரமான செயல் என்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைத்து மட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் உரிய நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்துண்டிப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கேசரிக்கு அளித்த விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் குறைப்பாடுகளை தீர்ப்பதற்கு எமக்கு காலஅவகாசம் தேவைப்படுகின்றது.

இந்நிலையில் அண்மையில் ஏற்பட்டிருந்த மின் துண்டிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை சாதாரண விடயமாக எடுக்க முடியாது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்திருந்தார். 

எனவே இது குறித்து மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் எற்பட்டிருந்த மின் துண்டிப்பு நாசகரமான செயல் என்பதற்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் உள்ளன. 

எனினும் விசாரணைகளின் பின்னர் இதன் உண்மை தன்மை எமக்கு தெரியவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59