பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை சேவையிலிருந்து  பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பணிநீக்கமானது உடனடியாக அமுலுக்கு வரவேண்டுமென பொலிஸ் ஆணைக்குழுவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.