Published by R. Kalaichelvan on 2018-10-16 17:37:08
நாட்டில் அடுத்த ஒன்பது மணித்தியாலங்களுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்யவுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய, ஊவா, வடமத்தியமாகணங்ளிலும்,சப்ரகமுவ மாகாணங்களிலும்,மன்னார் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.