திறைசேறி முறிகளை வழங்குதல் : பொறுப்புக்கூறலினை வலுப்படுத்த நடவடிக்கை 

Published By: Vishnu

16 Oct, 2018 | 03:37 PM
image

(நா.தனுஜா)

மத்திய வங்கி திறைசேரி முறிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி தமது பல்வேறு செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையினையும், பொறுப்புக்கூறலினையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

திறைசேறி முறிகளை வழங்குதல் உட்பட மத்திய வங்கி மேற்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளிலும் நியாத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், அதனைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையிலும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிககையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய வங்கி தொழிற்படுகின்ற சட்ட ரீதியான கட்டமைப்பு தொடர்பில் பொருத்தப்பாடுடைய பல்வேறு சட்டங்களையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் திறைசேறி முறிகளை வழங்குதல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் திறைசேரி முறிகள் வழங்குதல் பற்றிய பரிந்துரைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. 

அதன்படி மத்திய வங்கித் தொழிற்பாடுகளின் பல்வேறு விடயப்பரப்புக்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அமுல்செய்யப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37