பொலிஸாரை ஏமாற்ற முனைந்தவர் சிக்கினார்

Published By: Vishnu

16 Oct, 2018 | 12:26 PM
image

சட்டவிரோதமான முறையில் டிப்பர் லொறியில் செம்மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சதலங்கா பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 

பன்னல பிரதேசத்திலிருந்து வந்த டிப்பர் லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது செம்மண் ஏற்றப்பட்டிருந்த டிப்பர் லொறியின் சாரதி தன்னிடம் செம்மண் ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதாக பொலிஸாரிடம் கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து செல்ல முற்பட்ட போது ஏற்பட்ட சந்தேகத்தினால் அந்த அனுமதிப்பத்திரத்தைச் சோதனை செய்த போதே இந்த மோசடி சிக்கியுள்ளது.

செம்மண் ஏற்றுவதற்காக முன்னைய தினத்திற்கு வழங்கப்பட்டடிருந்த அனுமதிப்பத்திரத்தின் திகதியை சூட்சுமமான முறையில் மாற்றம் செய்து இவ்வாறு செம்மண் ஏற்றிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49