எதிர்காலத்திற்காக பிலிப்பைன்ஸிலுள்ள வங்கி ஒன்றில் ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.

கடுமையான வறட்சி மற்றும் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படும் போது வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அரிசிகளை பயன்படுத்தி விவசாயிகளால் மீண்டும் விவசாயம் செய்து அறுவடை செய்ய முடியம் என்ற நோக்கிலேயே குறித்த வங்கியில் இவ்வாறு ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் சேமிக்கப்பட்டு வருகிறது.

புவி வெப்பமாகுதல் அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த வங்கி உணவை பாதுகாத்து வைக்கிறது. 

மேலும் சர்வதேச முயற்சியின் ஓர் பகுதியாக விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன.