பிரபல பாடரும் இலங்கையின் முதல் பெண் பாடக பேராசிரியருமான அமரா ரணதுங்க நேற்றிரவு காலமானார்.

நேற்றிரவு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக உடல்நில‍ை சுகவீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் தனது நேற்று 79 ஆவது வயதில் காலமானார்.

அத்துடன் இறுதிக்கிரியைகள் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.