"சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்" : சமாதான நடைப்பயணம்

Published By: Daya

13 Oct, 2018 | 03:41 PM
image

கிளிநொச்சியில் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு  ஊர்வலம் ஒன்று இன்று இடம்பெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் அற்ற தேசத்தை உருவாக்குவோம் என்ற தொணிப்பொருளிலும், சிறுவர் பெண்களுக்கான, பரிபூரணமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்ற வகையிலும்  சமாதான நடைப்பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊர்வலமானது இன்று  காலை பத்து மணியளவில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்தியிலிருந்து கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக சுமார் ஜயாயிரம் வரையான சிறுவர்கள் கலந்துகொண்ட சமாதான ஊர்வலம் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஜனநாயகத்திற்கு...

2023-03-31 21:24:12
news-image

மனித உரிமை மீறல்கள் மேலும் அதிகரிக்க...

2023-03-31 21:20:54
news-image

6 சர்வதேச சட்ட ஏற்பாடுகளை இலங்கை...

2023-03-31 21:19:15
news-image

சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை...

2023-03-31 18:21:45
news-image

செயற்திறன்மிக்க மறுசீரமைப்புச் செயன்முறைக்குள் அரசாங்கம் பிரவேசித்துள்ளது...

2023-03-31 21:29:00
news-image

கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டியடித்த மக்களுக்கு தொழிற்சங்கத்தினர்...

2023-03-31 21:32:03
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் : ...

2023-03-31 21:30:27
news-image

மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைக்க முடியும்...

2023-03-31 21:32:24
news-image

பொருளாதாரம் வலுவடைவதைக் காண்பிக்கும் நேர்மறை சமிக்ஞைகள்...

2023-03-31 21:31:19
news-image

'ஆசியான்' அமைப்பின் அங்கத்துவ நாடுகளுடனான நல்லுறவை...

2023-03-31 18:22:31
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கட்டம் கட்டமாகவேனும் நடத்தப்பட...

2023-03-31 18:19:22
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் "விஷம்...

2023-03-31 18:16:51