மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் வீதிகள் தாழ் இறங்கி காணப்படுகின்றது.அந்த வகையில் நோர்வுட்- நிவ்வெளிகம வீதியுடாக செல்லும் பாதை தாழ் இறங்கி காணப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே ஹட்டன்,பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா பிரதான வீதியூடான  போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.