சொயிப் மாலிக்- சானியா மிர்சாவின் கலக்கல் வீடியோ வெளியானது 

By MD.Lucias

16 Mar, 2016 | 12:06 PM
image

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நடித்த விளம்பரம் ஒன்று பாகிஸ்தானை கலக்கி வருகிறது.

கணவன், மனைவியான சொயிப் மாலிக்- சானியா இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பலவற்றை ஒப்பிட்டு பேசுவது போன்று இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இருபது-20 ஓவர் உலகக் கிண்ண  போட்டிகளில் பங்கேற்க இந்தியா சென்றுள்ள மாலிக், இந்தியாவில் விளையாடுவதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனைவியை பார்க்க அடிக்கடி இந்தியா வருவதாக கூறியுள்ள மாலிக், ஒரே உணவு, ஒரே மொழி என அனைத்திலும் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் தனக்கு எந்தவித வேற்றுமையும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் எதிர்வரும் 19ஆம் திகதி நடக்கும் உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுமக்கள் முன்னிலையில் நாயுடன் பாலியல் உறவில்...

2022-12-08 13:27:04
news-image

அதீத பக்தியின் விபரீதம்

2022-12-06 16:53:02
news-image

எலிகளை பிடிப்பதற்கு 6 கோடி ரூபா...

2022-12-05 09:41:18
news-image

மணமேடையில் மணமகன் கொடுத்த முத்தம்... திருமணத்தையே...

2022-12-03 10:07:35
news-image

மிக நீளமான காதுமுடி வளர்த்து கின்னஸ்...

2022-12-02 16:13:17
news-image

தாயில்லா ஆட்டுக் குட்டிகளுக்கு தாயாக மாறி...

2022-11-30 20:56:56
news-image

3 கிலோ தலைமுடியை உட்கொண்ட சிறுமி...

2022-11-30 11:47:48
news-image

தேவாலயமொன்றின் அனைத்து பிக்குகளும் போதைப்பொருள் சோதனையில்...

2022-11-30 10:17:35
news-image

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள்...

2022-11-29 17:30:21
news-image

ஓநாய் போன்று காட்சியளிக்கும் இளைஞன் -...

2022-11-29 14:48:10
news-image

நபரின் வயிற்றிலிருந்த 187 நாணயங்களை அறுவை...

2022-11-29 13:19:19
news-image

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக திரண்ட கூட்டம்...

2022-11-27 15:57:42